Panju arunachalam biography definition
Biography examples for students...
பஞ்சு அருணாசலம்
பஞ்சு அருணாசலம் | |
|---|---|
| பிறப்பு | (1941-06-18)18 சூன் 1941 தமிழ்நாடு, காரைக்குடி, சிறுகூடல்பட்டி[1] |
| இறப்பு | ஆகத்து 9, 2016(2016-08-09) (அகவை 75) சென்னை, இந்தியா |
| பணி | தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர் |
| செயற்பாட்டுக் காலம் | 1965-2016 |
| வாழ்க்கைத் துணை | மீனா |
| பிள்ளைகள் | சுப்பு பஞ்சு, சண்முகம், கீதா, சித்ரா |
பஞ்சு அருணாசலம் (Panchu Arunachalam, 18 சூன் 1941 – 9 ஆகத்து 2016) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார்.
Panju arunachalam biography definition
இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதற்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல் வெளியானது.[2] கவிஞர் கண்ணதாசன் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் பிரசுரமாயின.[3] பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் அண்ணன் கண்ணப்பன் அவர்களின் மகன்தான் பஞ்சு அருணாசலம்.
[4] மகன் சுப்ரமணியம் என்கிற சுப்பு பஞ்சு,